v கிபி ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியோடு முடிந்ததாக கூறிய சங்கமருவிய காலத்திற்கும் கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழராட்சிக் காலப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும்
பல்லவர் என்பவர் தமிழ் நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்தில் தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில மாகணங்களுக்குத் தலைவராயிருந்து வந்த வகுப்பினர் . சாதவாகனப் பேரரசு நிலை தளரவே பல்லவர் தாம் தலைமை வகுத்த மாகாணங்களுக்கு தாமே அரசாகிப் பிறநாடுகளை ஆட்சிபுரிய தொடங்கினர்.
v களப்பிரரை வென்ற சிம்ம விஷ்னு(கிபி 557-615) காலம் தொடக்கம் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் (கிபி 850-882) வரை ஏறக்குறைய மூந்நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் நிலை பெற்றிருந்தது அக்காலப்பகுதியை பல்லவர் காலம் என்பர்
v ..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
சமயநிலை
v சமயம் சம்பந்தமான தோத்திரப்பாடல்களே பல்லவர் ஆட்சிக் காலத்து தமிழிலக்கிய வரலாற்றில் விசேடமாக குறிப்பிடத்தக்கவை ஆகவே அக்காலத்து இலக்கியப்போக்கினை அறிந்து கொள்வதற்கு அக்காலத்து சமயநிலையினை பற்றி ஒரளவாயினும் அறிந்து கொள்ளவேண்டும்.
v சங்கமருவிய காலப்பகுதியின் ஆரம்பத்தில் ஒன்றோடொன்று பகைமை பாராட்டாது வளர்ந்து வந்த சைவம்,வைணவம,;சமணம்,சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் இவற்றில் சமண சமயம் இறுதிக்காலப்பகுதியில் முதன்மை பெற்றது
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v கல்வி அறிவிலும் தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சமணர்கள் பள்ளிகூடங்களை அமைத்தும்,கல்விகற்பித்தும்,அறத்தைப்போதித்தும் பிரசார நூல்களை இயற்றியும் மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.
...............................................................................................................................................................................................................................................................................
v அவை அரசர் மனதையும் வேகமாக கவர்ந்தன அதனால் மக்களையும் கவர்ந்தது உம் : பல்லவ அரசன் மகேந்திர வர்மனும்,பாண்டிய அரசன் நின்ற சீர் நெடுமாறனும்
v சிவனுக்கும் திருமாலுக்கும் அக்காலப்பகுதியில் கட்டப்பட்ட கோவில்கள் யாவும் செங்கல்லாலனவை அவற்றை போற்ற யாரும் இல்லாமையினால் அவை விரைவில் அழியத்தொடங்கின.
v தமிழ் நாட்டு அரசர்களுள் மகேந்திர வர்மனைத் திருநாவுக்கரசரும்,
நின்றசீர் நெடுமாறனை திருஞான சம்பந்தரும் சைவராக்கினர்.
............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ ...............................................................................................
v சமணத்தை எதிர்த்து போராடியபோது ஒன்றாக நின்ற சைவம் வைணவம் . சமணம் வலிமை இழந்ததும் தமக்குள் பகையை ஏற்படுத்தின அவை கூட இலக்கிய.சமய வளர்ச்சிக்கு காரணமாயின.
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
இலக்கியப்பண்பு
v தமிழ் நாடு கலை வளமும் பெற்று விளங்கிய காலம் பல்லவராட்சிக்காலமாகும்
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நாடெங்கும் பல மடங்கள் கட்டப்பட்டது அவை துறவிகளுக்குத் தங்குமிடமாகவும் திக்கற்றவர்களுக்கு புகலிடமாகவும் மாணவர்கள் உண்டியும் உறையும் கொடுத்து கலை பயிலும் இடமாகவும் காணப்பட்டது
v திருஞாணசம்பந்த சுவாமிகள் முதலிய சைவப்பெரியார்கள் சிவனடியார்களுடன் ஊர்கள் தோறும் சென்று தங்கியிருந்து சமயத் தொண்டு செய்வதற்கு அக்காலத்தில் இருந்து சைவ மடங்கள் பெரிதும் உதவின .
v சிறிது சிறிதாக தமிழ் இலக்கியங்களில் வடமொழியிலக்கியப் போக்குத் தழுவுதலைப் பல்லவர் காலத்திலெழுந்த இலக்கியங்களில் காணமுடியம்
v மகேந்திர வர்மன் முதலான பல்லவ அரசர்கள் வடமொழிப் புலவாகளை பெரிதும் போற்றினர்
v வடமொழி தமிழ் நாட்டில் பெருமதிப்பு பெற்று இருந்தது அக்காலப்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் வடமொழிக்கருத்துக்களைப் அதில் உள்ள இதிகாசப் புராணக் கதைகளையும் அமைத்துப் செய்யுள் படைத்தனர்.
v சொற்களையும் கருத்துக்களையும், இலக்கணங்களையும் யாப்பு அமைதிகள் என்பன தமிழில் இடம் பெறத்தொடங்கின.
v தமிழுக்கு சிறப்புக்குரியதும் சங்கமருவியகாலத்தில் பெருவழக்காகவும் இருந்த வெண்பா யாப்பு பின்தள்ளப்பட்டு பல்லவர் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாயுள்ள விருத்தப்பாவினையும் வேறு சில செய்யுள் வகையினையும் போற்றத் தொடங்கினர்
v வினாவுக்கு விடையைப் போன்று சொற்சுருக்கமும் பொருட் செறிவுள்ள வெண்பாயாப்பு ஒழுக்க நெறிகளைக் கூற சிறந்தது .
இறைவனிடம் அடியவர் கொண்டுள்ள பக்திப் பெருக்கை புலப்படுத்துவதற்கு விருத்தம் சிறப்பானது
v காரைக்கால் அம்மை திருவந்தாதியை வெண்பாவில் பாடினார் இதில் பக்கிப் பெருக்கு மிகுதியாக காணப்படுகின்றது.
v காரைக்கால் அம்மையாரைப் போல யாராலும் வெண்பாவில் பக்தி பாட முடியவில்லை.
v வெண்பா முழுமையாக ஒழிக்கப்படவில்லை உம்: பாரதவெண்பா (இதிகாசம்)
v வடமொழியைப் பின்பற்றியதனால் செய்யுள் இலக்கணம் கூற வேண்டிய நிலையில் யாப்பு இலக்கண நூல்கள் இக்காலத்தில் தோன்றின
v பக்தி இலக்கியம் தமிழுக்குரிய பெரும் சிறப்பாகும்
v இக்காலப்பக்தி இலக்கியத்தை இரண்டு வகைப்படுத்தலாம்
தனித்தனிப் பதிகம் , பிரபந்த பதிகம்
v பிரபந்தங்களிலே பாத்திரப் அமைத்தல் ,மனோபாவங்களை கூறல் தம் பக்தியை ப்பாடுதல்....................................................................................................................................................................................................................................................................
v பெரும்பாலான பிரபந்தங்கள் அகத்திணை சார்ந்தவை
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v சிறுபான்மையான தனிப்பதிகங்கள் அகத்திணை சார்ந்தவை
..........................................................................................................................................................................................................................................................................
v புறத்திணைக்குரிய செவியறிவுறூஉ முதலியதுறைகளைப் பின்பற்றி தனிப்பதிகம் பாடப் பெற்றது,
...............................................................................................................................................................................................................................................................................
v கைக்கிளை , பெருந்திணை அதிகம் கையாளப்பட்டது
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பதிகம் என்பது பத்துப்பாக்களைக் கொண்டுள்ளது பதினொரு பாக்களைக் கொண்டுள்ள பதிகங்களும் உள்ளன. அவ்வாசிரியர்கள் வேண்டியவாறு செப்பம் செய்து தம் உள்ளக் கருத்தினை ,உணர்ச்சிகளையும் தெளிவாக புலப்படுத்தினர்
உம் : அப்பர் சிறிய பதிகத்தில் தொடங்க மாணிக்கவாசகர் பெரிய பதிக அமைப்பில் பாடினார்.
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v உலகியற் காதல் தெய்வீக காதலாக உருவெடுத்தது
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v அகத்திணைப் பொருளில் அமைந்த பக்திப் பாடல்கள் பெரும்பாலும் தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் செவிலி கூற்றாகவும் அமைந்தது.
....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v உலகியற் காதலாகிய அன்பினைந்திணைதான் கவிதைப் பொருளாக அமைய வேண்டும் என்பது தமிழ் மரபாகும் அம்மரபு இக்காலப்பகுதியில் வெளிப்படுகின்றது. உம் : திருச்சிற்றம்பலக் கோவை
..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v அரசர்களின் வீரச்செயல் முதலியவற்றைப் பாராட்டி கூறுவதற் பொருட்டு அகத்திணை பொருள் கருவியாக கொள்ளப்படடுள்ளதை அறியலாம்.
உம்: பாண்டிக்கோவை................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
முத்தொள்ளாயிரம்........................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v வடமொழி புராணங்களை நாயன்மார்களும் .பாகவதம்,இராமாயணம் மகாபாரத்தை ஆழ்வாரும் பின்பற்றினர்.
உம் : தீக்கோலம் ,தசரதன் புலம்பல் தேவகிபுலம்பல் கண்ணன்லீலை
....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பாமர மக்களிடையே வழங்கப்பட்டு வந்த சில நாட்டுப்பாடல் வகைகளைத் தழுவிப் பதிகங்கள் தோன்றின மக்கள் வழக்கிலிருந்த பாடல் முறையில் பதிகங்கள் காணப்பட்டன எனவே அவ்முறையில் தேவாரங்கள் படைக்கப்பட்டன
உம் : திருவாசகத்திலுள்ள திருவம்மானை , திருச்சாழல் ,திருப்பொன்னூசல் உம் : பெரியாழ்வார் பாடிய கண்ணன் குழல்வாரர்க் காக்கையை அழைத்த பதிகம்
v ஓசை நயம் மிக்க பாடல் வடிவமாக இவை காணப்பட்டன உம் : சுந்தரர் பாடல்
v
v மன்னர்; வடமொழி புலவரை ஆதரித்தனர். அதனால் தமிழ் புலவர் வெறுப்படைந்தனர் இதனால் உலகியலை பாட முடியவில்லை.
v நாயன்மார். ஆழ்வார் என்பதன் பொருள்
...............................................................................................................................
v நாயன்மார் ...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v ஆழ்வார் .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நம்பியான்டார் நம்பி
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நாதமுனிவர் :
..............................................................................................................................................................................................................................................................................
v தொகுப்பின் சிறப்பு :

v சமண பௌத்த முனிவர்கள் கொண்ட புறவேடங்களில் ஒருவன் பெரும்பயன் யாது மில்லை இறைவனை நாடோறும் நினைந்து நைந்து உள்ளங் கசிந்துருகினாலன்றி அவனருளை பெறமுடியாது என்பதை தம் மக்களுக்கு தம் வாழ்க்கை மூலம் எடுத்துக்காட்டினர்
v துறவறம்பூண்டு பழுத்தநுபவம் வாய்க்கப்பெற்றவரின் பாடல்களில்
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v தங்கு தடையின்றி திருநாமங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கிச் சொல்லும் மரபு திருத்தாண்டகத்தில் காணலாம் இதில் கவிதைப் பெருக்கு அதிகமாக காணப்படுகின்றது
v திருநாவுக்கரசர் பாடல்களில்
..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருஞானசம்பந்தர் பாடல்களில்;
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v சுந்தரர் பாடல்களில்; : அப்பர் சம்பந்தர் பாடல்களை சுந்தரர் நன்று கற்றிந்தார், ..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v மாணிக்கவாசகர் பாடல்களில் : தாயை நினைத்தழும் பிள்ளையைப் போல மனங்கலங்கி பாடிய பாடல்கள் சிறப்பானவை
.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v இறைவன் மீது கொண்ட பேரின்பக் காதலை தலைவன் தலைவி என்னும் இருவருக்கும் இடையேயுள்ள உலகியற் காதலோடு இணைத்துக் காட்டுவதில் ஒப்புயர்வு அற்று விளங்கும்
v திருச்சிற்றம்பலக் கோவையார்
v திருமூலர் : முக்காலம் உணர்ந்த முனிவராகிய திருமூலநாயனார் சித்தர் கணத்துட் சிறந்தவர் .................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நாக் கொண்டு மானிடம் பாடாத 'திருமிழிசையாழ்வார்' இவரை பக்தி சாரர் என அழைப்பர்.: 'என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்று இருந்தும் நெடுமாலை '
v 'பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரறே ஆயர்தம் கொழுந்தே ....' ..............................................................................................................................................................................................................................................................................
v ' இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே ,.............' .........................................................................................................
v திருப்பாவையையும் திருவெம்பாவையையும்' தமிழ் நாட்டுப் பெண்கள் போற்றினர் .....................................................................................................................................
v வரிப்பாடல்,பரிபாடல் என்பனவற்றின் ஊடாக வளர்ச்சி பெற்றவை விருத்தப்பா. .......................................................................................................................................
v முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன் திருவாரூர்;பதிகத்தில் அப்பர்
.......................................................................................................................................
v சுந்தரர் உம்மையே நம்பியிருப்பவரை மோசம் செய்கின்றீரே' நகச்சுவை
.......................................................................................................................................
v தூது கடவுளிடம் தூது அனுப்புதல் சம்பந்தர் சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்'
.......................................................................................................................................
v உருவம் கொடுத்து பாடும் முறை
.......................................................................................................................................
v அந்தாதி மாலை. பதிகம் வளர்ச்சி கண்டன
.......................................................................................................................................
v தாழிசை துறை விருத்தம் போன்ற பாவினங்கள் பெருவழக்காகக் கையாளப்பட்டது
v கலம்பகம் மடல் எழுகூற்றறிக்கை மறம் முதலிய பிரபந்தங்கள் ஆரம்பமாயின
.......................................................................................................................................
பல்லவர் கால இலக்கியவகைப்பாடு
சைவ இலக்கியம்
v தேவாரம் ..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருவாசகம்
.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருவிசைப்பா
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருப்பல்லாண்டு
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................திருமந்திரம்
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................திருவெம்பாவை
............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................பொன்வண்ணத்தந்தாதி
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................திருக்கைலாயஞானவுலா
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருச்சிற்றம்பலக்கோவையார்
v ................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
வைணவஇலக்கியம்
v திருமாலை
v ..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருப்பள்ளியெழுச்சி
v .................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருவெழுக்கூற்றிருக்கை

v திருக்குறுந்தாண்டகம்
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பெரியதிருமடல் .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
திருப்பாவை
.........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
திருவிருத்தம்
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v திருவாசிரியம்

v பெரியதிருவந்தாதி

v திருவாய்மொழி

v பெரியதிருமொழி

v பெரியாள்வார் திருமொழி
v .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நாச்சியார்திருமொழி

v பெருமாள் திருமொழி

பிறநூல்கள்
v சங்கயாப்பு
v .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பட்டியல் நூல்
v ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பெருங்கதை
v ..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v நந்திக்கலம்பகம்
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பாரதவெண்பா
v ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v முத்தொள்ளாயிரம்
v .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
v பாண்டிக்கோவை
v .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
வினாத் தொகுதிகள்
பல்லவர் கால இலக்கியப் பண்பு முன்னைய காலப்பதி இலக்கியத்தை எவ்வாறு பின்பற்றின?
பின்னைய காலப்பகுதி இலக்கியத்துக்கு எவ்வாறு வழி வகுத்தது?
உம் :
சங்ககாலம் : ......................................................................................................................
சங்கமருவிய காலம் :.............................................................................................................
பல்லவர் காலம் :..................................................................................................................
சோழர் காலம் :...................................................................................................................
நாயக்கர் காலம்: .................................................................................................................
வடமொழி இலக்கியங்கள்
பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.
தமிழிலக்கியங்கள்
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே
கடந்த கால வினாக்கள்
1. .பல்லவர்கால இலக்கிய மரபின் செல்வாக்கு சோழப் பெருமன்னர் காலக் காவியங்களிலே காணப்படுமாற்றை விளக்குக? (2005)
2. .பல்லவ மன்னர்கள் காலத்துப் பக்தி இலக்கியங்களின் பண்புகளைக் கூறுக?
3. பல்லவர் காலத்துக்குப் பின்னர் தமிழில் எழுந்த சமய இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக? (2003)
4. .பல்லவர் கால இலக்கியப் பொருள் மரபினை விளக்குக?
5. .சங்கமருவிய கால இலக்கியங்களுக்கும் பல்லவர் கால இலக்கியங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
6. .பல்லவர் காலப்பக்திப் பாடல்களின் முக்கிய பண்புகளைத்தருக?
7. சோழப்பெருமன்னர் கால இலக்கிய வளர்ச்சிக்கும் பல்லவர் காலம் எவ்வௌ; வகைகளில் உதவியதென்பதை எடுத்துக் காட்டுக? (1997)
8. பல்லவர் காலத்துப் பக்திப் பாடல்களிலே சோழர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்ளின் தோற்றுவாய்களை கானலாம்' இக்கூற்று பொருந்துமோவென ஆராய்க ?
9. பல்லவர் காலத்துப் பக்திப் இலக்கியங்களின் சிறப்பியல்புகளை கூறுக?
10. .பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு ஆண்டாள் ,மாணிக்கவாசகர் ஆற்றிய பங்களிப்பினை மதிப்பிடுக?
11. பல்லவர் கால பக்தியாளர்களுக்கு காரைக்கால் அம்மையார்,முதல் மூன்று ஆழ்வார்கள் எவ்வாறு வழிகாட்டினார்?
12. பல்லவர்கால இலக்கியங்களில் இயற்கை வர்ணனைகள் மிகுந்து காணப்படுகின்றது?
நன்றி
அன்பே சிவம்