Monday, November 10, 2014

புவியியல் வினாக்கள்

  1. புவிநடுக்க அலைகளில் எம்மால் உணரமுடியாத அலையின் வேகம் யாது?
  2. ஏழுபெரும் தகடுகளில் சமூத்திரதகாடாக காணப்படும் தகடு யாது?
  3. புவித்தகடுகளின் ஆண்டு சராசரி நகர்ச்சித்தூரம் யாது?
  4. மிகவும் ஆபத்தான புவிநடுக்கங்கள்  தோன்றும் பகுதி யாது?
  5. புவித்தகட்டு அசைவின் போது ஒரு தகடு மேல்நோக்கியும் மற்றையதகடு கீழ்நேக்கியும் அசையும் அசைவுகள் எவை?
  6. சமாந்திரமாக உயர்வடையும் அசைவு யாது?
  7. புவிநடுக்கங்களில் 90வீதம் ஏற்படும் பகுதி யாது?
  8. புவியில் உள்ள கனிமங்களிள் அதிகமாக கானப்படும் கணிமம் யாது?
  9. புவியின் மொத்தப் பரப்பளவு யாது?
  10. புவியின் சிறப்ப இயல்பகள் எவை?
  11. புவியின் விட்டம் யாதுஃ
  12. புவியில் காந்தப்புலத்தை ஏற்படுத்தும் காரணிகள் எவை?
  13. ஊயிரினங்கள் உருவாகிய காலம் யாது?